இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி ————————…

Spread the love

First
இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி
————————————————-
திருமங்கலம் மாயாண்டி சேர்வை பற்றி அவர்கள் குடும்பத்தாரிடம் கேட்டறிந்த விசயங்களை 2 வருடங்களுக்கு முன் அகமுடையார் ஒற்றுமை பேஸ் புக் பக்கத்தில் எழுதியிருந்தோம்.
காலங்கள் கடந்தது.ஒரு வாரத்திற்கு முன் நாங்கள் நடத்தும் திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் மாயாண்டி சேர்வையை பற்றி கட்டுரை எழுதியிருந்தோம். அதைப் படித்த திருமங்கலம் தினபூமி நிருபர் திரு.ராஜா அவர்கள் மாயாண்டி சேர்வை பற்றி நாம் எழுதிய முழுக்கட்டுரையையும் அப்படியே இன்றைய தினபூமி நாளிதழில் (20-08-2019) வெளியிட்டுள்ளனர். அதுவும் மாயாண்டி சேர்வை அவர்களின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி முக்கிய நாளிதழில் செய்தி வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி!

தினபூமி கட்டுரையை அவர்கள் வெப்சைட்டில் பிடிப் வடிவில் படிக்கலாம் (பக்கம் எண் 5)
http://www.thinaboomi.com/epaper/madurai/12-08-2019

மாயாண்டி சேர்வை பற்றி திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் சென்ற வாரத்தில் நாம் வெளியிட்ட கட்டுரை
https://www.facebook.com/thirumangalamdotorg/photos/a.698715046835506/3114914918548828/?type=3&__xts__%5B0%5D=68.ARCIQJLrFLkNC_Z8OaWkWZKjUc5bxIuI8NVssggOmENdR5y8f5BdXsV_Q2KJtz_DOQlB8mgCuAL-JC0lAtafgrCq-MKW2nN3FGThqLG1EmwPynHudpwDHzm5i4iLlhOhRVM8CchGm9dU48MEUhAz7bG69DzjMij8OxrvrgWRVt0_kDlrmTjekUELiwd8SyA7h2WqC1TgXXquUfP0ELUdJvWUgdUturZqI6WciGd4Seekqf7YHh59oF_Tk9WAzah6EyWffVunxto8LBeo95Aem76V2_vwB1kgl_8gucCVflwUQOKMdHud-WVGk6eCgx0DQUdpNam80fCkkN_t9NIy4E_bNg&__tn__=-Rஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. தினபூமி கட்டுரையை அவர்கள் வெப்சைட்டில் பிடிப் வடிவில் படிக்கலாம் (பக்கம் எண் 5)
    http://www.thinaboomi.com/epaper/madurai/12-08-2019

    மாயாண்டி சேர்வை பற்றி திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் சென்ற வாரத்தில் நாம் வெளியிட்ட கட்டுரை
    https://www.facebook.com/thirumangalamdotorg/photos/a.698715046835506/3114914918548828/?type=3&__xts__%5B0%5D=68.ARCIQJLrFLkNC_Z8OaWkWZKjUc5bxIuI8NVssggOmENdR5y8f5BdXsV_Q2KJtz_DOQlB8mgCuAL-JC0lAtafgrCq-MKW2nN3FGThqLG1EmwPynHudpwDHzm5i4iLlhOhRVM8CchGm9dU48MEUhAz7bG69DzjMij8OxrvrgWRVt0_kDlrmTjekUELiwd8SyA7h2WqC1TgXXquUfP0ELUdJvWUgdUturZqI6WciGd4Seekqf7YHh59oF_Tk9WAzah6EyWffVunxto8LBeo95Aem76V2_vwB1kgl_8gucCVflwUQOKMdHud-WVGk6eCgx0DQUdpNam80fCkkN_t9NIy4E_bNg&__tn__=-R

  2. சிறப்பு..புகழ் வணக்கம் ஐயா

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?