கீரமங்கலம் சேர்வைக்காரர் – அகம்படியர் முதல் கரைக்காரர் சேவி புஞ்சை
—————————————–
ஏற்கனவே சேந்தங்குடி வழுவாடி ஜமீன் அகம்படியர் சாதி (இன்றைய அகமுடையார்) என்பதற்கு நிலப்பத்திரங்களை வெளியிட்டுருந்தோம்.
இப்பதிவில் இன்றும் சேந்தங்குடி ஜமீனின் உறவினர்கள் அகம்படியர்களாகவே உள்ளனர் என்பதற்கு இல்ல திருமண விழா பத்திரிக்கை ஆதாரங்களை வழங்குகின்றோம். இவர்களுக்கு சேவி கரை,தானவன் கரை உள்ளிட்ட கரைகள் உள்ளன. இதில் சேவி புஞ்சை பற்றிய தகவலும் இந்த அழைப்பிதழிலேயே உள்ளது.
ஆதாரம்:
இணைப்பு 1,2 – திரு.M.S.K. இராஜதுரை சேதுபதி சேர்வைக்காரர் ( அ இ அ தி மு க மேலவை பிரதிநிதி) அவர்கள் இல்ல விழா அழைப்பிதழ்
இணைப்பு 3
2017ம் வருடத்தில் நடைபெற்ற திரு.M.S.K. சின்னராஜா அவர்கள் (திமுக மாவட்ட கழக பிரதிநிதி) அழைப்பிதழ்
சேந்தங்குடி வழுவாடி தேவர்கள் அகம்படியர் சாதி என்பதையும்,தானவன் கரை உள்ளிட்ட பல்வேறு கரையினர் அகம்படியர் சாதி என்பதை காட்டும் இது போல் ஆயிரக்கணக்கில் நிலப்பத்திரங்கள் உள்ளன. வரும் காலத்தில் அவற்றையும் வெளியிடுவோம்.
ஏற்கனவே வெளியிட்ட நிலப்பத்திர ஆதாரங்களை கிழ்கண்ட பேஸ்புக் பதிவின் லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://www.facebook.com/100063919813164/posts/657517533055568
நன்றி:
இந்த விழாக்களின் அழைப்பிதழ்களை நாம் வெளியிட பெற்றுத்தந்த அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி.
அவசரத்தில் இருந்ததால் இந்த அழைப்பிதழ்களை சரியாக ஸ்கேன் செய்ய முடியவில்லை. தேவை ஏற்படின் இப்பத்திரிக்கைகளை மீண்டும் பெற்று தெளிவாக ஸ்கேன் செய்து வெளியிடுவோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்