தினமலர் டீக்கடை பெஞ்சு பகுதியில் அகம்- அரசு ஊழியர்கள் அமைப்பு பற்றி செய்தி
—————————————————
தினமலர் செய்திநாளிதழின் இன்றைய செய்தியில் டீக்கடை பெஞ்சு பகுதியில் அகமுடையார் சமுதாய அரசு ஊழியர்கள் “அகம்” என்ற அமைப்பு ஏற்படுத்தி செயல்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
இச்செய்தியை இணையத்தில் பார்க்க விரும்புவர்களுக்கான லிங்க்: https://m.dinamalar.com/detail.php?id=3370894
சரி! பட்டியல் இனத்தவர்கள் பலர் அவர்கள் பெயரில் அரசு ஊழியர்கள் அமைப்பு என்ற பெயரில் அமைப்பு நடத்தும் போது அரசு ஊழியர்களில் அகமுடையார்கள் அமைப்பு நடத்தக்கூடாதா என்ன?
தினமலர் இச்செய்தியை வெளியிட்டாலும் கூட நாம் இச்செய்தியை பொதுப்படையாக வெளியிட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை.
ஆனால் அகமுடையார் சமுதாயம் பற்றி செய்தி நிறுவனங்களில் வெளிவரும் செய்திகளை கண்காணித்து
அகமுடையார் ஒற்றுமை ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனின் செய்திகள் பிரிவில் ஊடக செய்திகள் கேட்டகரியில் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் இச்செய்தியையும் அப்ளிகேசனின் உள்ளே லிங்க் கொடுத்து செய்தியை வெளியிட்டுருந்தோம்.
ஆனால் நம்மவர்கள் சிலர் இச்செய்தியை தினமலர் நாளிதழின் பக்கத்தை எடுத்து பகிர்ந்துகொண்டதால் நாமும் இச்செய்தியை வெளிப்படையாக பகிர்ந்துகொள்கின்றோம்.
தொடர்ந்து அகமுடையார் சமுதாயம் பற்றி செய்தி நிறுவனங்களில் வெளியிடப்படும் செய்திகளை உடனுக்குடன் அறிய அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனி டவுன்லோட் செய்து அச்செய்திகளை ஊடக செய்தியில் பார்க்கலாம்.
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்