ரூ4000க்கு ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்—– தொடர்புக்கு: 7200507629

Spread the love

ரூ4000க்கு ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்
—————————–
வணிக நிறுவனங்கள்,கல்வி, தொழிற்சாலைகள் தனியார் என அனைவருக்கும் குறைந்தவிலையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் செய்து வழங்குகின்றோம்.
ஆம் பேசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் வடிவமைப்பு ரூ4000 மட்டுமே! இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் வடிவமைப்பு கட்டணம் இதுவே.

  • இதில் வரும் சிறப்பம்சங்கள்
    ———————–
    பல்வேறு செக்சன்களுடன் கூடிய வெப்சைட் பக்கங்கள்
  • காண்டாக்ட் பேஜ் அல்லது காண்டாக்ட் தகவல் பக்கம்
  • வெப்சைட் இல்லாதவர்கள் (Blogger,Wordpress,Facebook) போன்ற பக்கங்களை கூட தங்கள் அப்ளிகேசன் பக்கமாக பயன்படுத்திடலாம்.
  • டிவிட்டர் டிவிட்ஸ் ( Showing Tweets from Twitter Profile)
    அப்ளிகேசன்
  • நெட்கனெக்சன் இல்லாத போதும் இருக்கும் ஆப்லைன் பக்கங்கள் (Offline Pages) -Upto 5 Pages
  • அப்ளிகேசன் பயனாளர்களுக்கு செய்தி அனுப்ப ( Onesignal Push Message Intergration)

    Woocommerve(WordPress E-Commerce Support) இ-காமர்ஸ் இன்டகரேசன் (குறிப்பிட்டவரை)

  • 15க்கும் மேற்பட்ட கலர் வடிவமைப்பு
  • லோகோ படம் மற்றும் எழுத்துடன் கூடிய அப்ளிசேன் தொடங்கும் போது தோன்றும் திரை( Splash Screen)
  • அப்ளிசேன் ( APK ,ABB) பார்மேட்களில் வழங்கப்படும்

ஆகவே விருப்பமுள்ளவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை போன் நம்பரில் கால் செய்யவோ அல்லது இதே நம்பருக்கு வாட்ஸ் அப் மேசேஜ் செய்யவோ கேட்டுக்கொள்கின்றோம்.

சலுகை :
வெளியில் பேசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் செய்து தர குறைந்தபட்சம் ரூ20,000 பணம் வாங்குகிறார்கள். நாம் ரூ4000 இச்சேவையை வழங்குகிறோம். ஆகவே இச்சலுகை குறிப்பிட்ட காலம் மட்டுமே! ஆகவே தேவைப்படுவர்கள் விரைந்து 7200507629  நம்பரில் தொடர்புகொண்டு இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் போலவே வெப்சைட் வடிவமைப்பை ரூ10,000க்கு மட்டும் வழங்குகின்றோம் (( டொமன், செர்வர்,பேசிக் வெப்சைட் வடிவமைப்பு உட்பட)







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. வாழ்த்துக்கள் 🙏🏼

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?