#மருதுபாண்டியர்_சிலை வட மாவட்டங்களில் தற்போது நல்ல சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டு…

Spread the love

First
#மருதுபாண்டியர்_சிலை
வட மாவட்டங்களில் தற்போது நல்ல சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது…. #2023 – #2025 நல்ல காலகட்டமாக இருக்கும் சமுதாய எழுச்சி பெற… மதுரையில் உள்ளதை போல் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலையை #வேலூர், திருவண்ணாமலை, ஆரணி மாநகர் பகுதியில் குதிரையில் வருவதை போன்ற கம்பீர மருதுபாண்டியர்கள் சிலை அமைத்தால் குருபூஜை தானவே கலை கட்ட ஆரம்பித்துவிடும்.. அன்று காவல்துறையும் அரசர்களுக்கு மரியாதை செய்ய அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும்.. எனவே #சமுதாய அரசியல் பிரமுகர்கள், பெரியவர்கள் இதை முன்னெடுப்பது சிறந்தது… இதுவே நமது அரசியல் தொடக்கமாகவும் இருக்கும் 🔰🙏இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. விரைவில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் சார்பில் நிருவபட உள்ளது..

  2. விழுப்புரம் மற்றும் வேலூர் இரண்டு இடங்களிலும்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?