இன்று பிறந்த நாள் காணும் எங்களின் அகமுடையார் வரலாறு ஆய்வு நாயகனே …

Spread the love
0
(0)

First
இன்று பிறந்த நாள் காணும் எங்களின் அகமுடையார் வரலாறு ஆய்வு நாயகனே !!
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே சமுதாயத்தின் தேவைக்காக ஒரு மாத இதழை துவங்கியவர் நாடெங்கும் சுற்றி மண்டல வாரியாக. அகமுடையார் பேரினத்தின் வரலாற்றை வாழ்வியலை இயக்கங்களை ஆளுமை பட்டங்களை கல்வெட்டுகளை எண்ணிக்கையை அரசியலை ஆய்வு செய்தவர் !!
அது பற்றி பல்வேறு தளங்களில் பதிவு செய்த. அகமுடையார் அரணே !! இன்றும் என்றும் அகமுடையார் கூட்டம் தொடர்ந்த நடத்த.உதவிகளை செய்த முகவரியே!!

நம்ம அகமுடையார் அரண் நிறுவனர் பாசமிகு. Balamurugan Agamudayar
திரு. சோ பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் குலதெய்வம் மருதீஸ்வரர் ஆசியுடன் வாழ்கபல்லாண்டு
வளமுடன் வாழ்க.

வாழ்த்தும்
திருத்தணி அகமுடையார் சங்கம்
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?