விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் சுவற்றில் மாமன்னர் மருதுபாண்டியர் ஓவியத்தை வரைந்து வசனமும் எழுதி வைத்துள்ளார்கள்.
மிகவும் அருமையாக இருக்கிறது.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இந்த ஊரில் நம்மவர்கள் உள்ளனரா
என்னுடைய ஊர் நான் படித்த பள்ளி 🥰😍😘