First
விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகின்றதோ?
————————–
அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலிலேயே 15,000 மேல் சப்ஸ்கிரைப்பர்கள் மேல் இருக்கிறார்கள்.
அகமுடையார் வரலாற்றை பற்றி அகமுடையார் ஒற்றுமை சேனலிலேயே காணொளி வெளியிடலாம். ஆனால் நம் சேனல் தாண்டி மற்ற சேனல்களிலும் சென்று பேசும்போது தான் நமது வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவிலும் முயற்சி எடுத்து மற்ற சேனல்களிலும் சென்று நேர்காணல் வழங்கினால் அதை எவரும் லைக் செய்யவும் இல்லை, சேர் செய்யவும் இல்லை.
யூடிப் லிங்க் கொடுத்து பேஸ்புக்கில் நான் போட்ட பதிவை 10 மணி நேரத்தில் 5 பேர் தான் லைக் செய்துள்ளனர் அதை ஒருவர் கூட சேர் செய்யவில்லை.
சரி லிங்கை எடுத்து வேறு ஏதேனும் மீடியாவில் சேர் செய்து ப்ரோமோட் செய்துள்ளார்களா என்று அந்த யூடில் வீடியோவை சென்று பார்த்தால் இன்று காலை பார்த்த வீயுஸ் தான் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் என்னத்த சொல்ல…
ஒருவேளை என் சொந்த வரலாற்றை பேசுகிறேன் என்று நினைக்கிறார்களா? எதுவுமே புரியவில்லை.
முயற்சியும் ,காலமும் ,பொருளாதாரமும் வீணாக்கி விட்டோமோ என்றே தோன்றுகிறது…
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்