First
அகமுடையார் வரலாற்றை மறைக்க நினைக்கும் ஈனப்பிறவிகள்
———————–
நேற்று மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வைகை அணை கட்டி இராமநாதபுரத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க சேதுபதிகள் முயன்றதாகவும் அதற்காக முத்திருளப்ப பிள்ளை செய்த முயற்சிகள் பற்றி பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் குறிப்பிட்டவர் இராமநாதபுரம் கண்மாயில் அமைந்துள்ள முத்திருளப்ப பிள்ளையின் பேரன் சமாதிக்கு சென்று அச்சமாதியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அச்சமாதியில் ஒட்டப்பட்டிருந்த பலகையில் “அகமுடையார் வழித்தோன்றல்கள்” என்று முத்திருளப்ப பிள்ளை வாரிசுகளான குறிப்பிட்ட அகமுடையார் சமுதாய உறவுகள் எழுதி இருந்த வரிகளில் உள்ள எழுத்துக்களை சமூக விரோதிகள் சிலர் சுரண்டி எடுத்துள்ளது போல் தெரிகிறது அல்லது படம் எடுத்தவரை போட்டோஷாப் சாப்ட்வேரில் அதை மறைத்திருக்கலாம். ஆனால் புகைப்படத்தை பார்க்கும் போது அதில் உள்ள எழுத்துக்களின் மேல் உள்ள வெள்ளை பூச்சை சுரண்டி எடுத்துள்ளது தெரிகிறது.
அகமுடையார்களின் வரலாறு வெளிவந்துவிடக்கூடாது என்று நினைக்கும் குறுக்கு முளைக்காரர்களின் வேலையாகவே இது இருக்கும்.
அகமுடையார்கள் வரலாற்று
பிரதானி பொக்கிசம் முத்திருப்பளப்ப பிள்ளை அகம்படியர் இனத்தை சேர்ந்தவர் இவரது வழியினர் இன்றும் இராமநாதபுரம் ,மதுரை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
பிரதானி முத்திருப்பளப்ப பிள்ளை அகம்படியர் இனத்தை சேர்ந்தவர் என்பதற்கு ஏற்கனவே பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். பார்க்காதார்கள் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று பாருங்கள்! கீழே உள்ள லிங்கிற்கு சென்று படியுங்கள். அந்த பதிவுகளை மறக்காமல் சேர் செய்யுங்கள்! அப்போதுதான் நம் வரலாற்றை அழிக்க செயல்படும் இது போன்ற ஈனஜென்மங்களின் ஆசை நிராசையாகும்.
https://www.facebook.com/891728770860514/posts/5118466171520065
https://www.facebook.com/100007413972239/posts/3179328522324249
https://www.facebook.com/891728770860514/posts/4301976793169011
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்