First
முதன் முதலில் பெண்களுக்கு என்று தனி கல்லூரி ஆரம்பித்த மாபெரும் கல்வியாளரும், வழக்கறிஞருமான எத்திராஜ் முதலியார் அகமுடையார் அவர்கள் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் இமானுவேல் சேகர் கொலை வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு சார்பாக அரசு வழக்கறிஞராக ஆஜராகும் போதும் தேவருடைய விசுவாசிகள் மூலம் தேவர் ஐயாக்கு எதிராக நீங்கள் ஆஜராக கூடாது என்று பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன, சென்னையில் இருந்து வரும்போது ரயில் நிலையத்தில் தேவருடைய (மறவர்) அடி ஆட்கள் மூலம் நேரடியான மோதல்களும் ஏற்பட்ட சூழ்நிலையிலும் மற்றும் பல அரசியல் தலைவர்களுடைய அழுத்தம் கொடுத்து பிறகும், இந்த வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்ள பல பேர் பணத்த ஆசை காட்டி பிறகும், நேர்மையாக தேவருடைய வாழ்க்கை விசாரித்தார்கள்.
மேலும் பல அரசு சார்பாக ஆஜரான அத்தனை வழக்கறிஞர்களுக்கும் வழக்கு விசாரணை போது தேவரை குற்றவாளி கூண்டில் வைத்து தான் விசாரித்தார்கள். எத்திராஜ் முதலியார் மட்டுமே குற்றவாளி கூண்டில் இருந்து வெளியே வரவழைத்து நாற்காலியில் அமர வைத்து விசாரணை செய்து நேர்மையாகவும் உறுதியான சட்ட கோட்பாடுகள் மூலம் தேவர் ஐயாவுக்கு குற்றவாளி இல்லை என்று நிரூபித்தார் அதனால் விடுதலையும் பெற்றார்.
#எத்திராஜ்_முதலியார் வரலாறு தேசிய தலைவர் படத்தில் இடம்பெருமா ?
பொறுத்திருந்து பார்ப்போம்
#தேசிய_தலைவர் திரைப்படம்
வரலாற்று ஆதாரங்கள்
இம்மானுவேல் வழக்கில் தேவர் விடுதலை! நடந்தது என்ன? நேருவின் கோர முகம்!
https://books.google.co.in/books?id=KxdgEAAAQBAJ&pg=PT100&lpg=PT100&dq=%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&source=bl&ots=MzC7LGzBxF&sig=ACfU3U3r3ZQloS9PQNrqELWMLxgOtuL6Ew&hl=en&sa=X&ved=2ahUKEwi5xqH16YX_AhXTamwGHS6mCGc4ChDoAXoECAsQAg#v=onepage&q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&f=false
http://devendrarkural.blogspot.com/2011/10/blog-post_8073.html?m=1
http://mvmk2017.blogspot.com/2017/11/blog-post_10.html?m=1
வழக்கறிஞர் எத்திராஜ் முதலியார் வாழ்க்கை வரலாறு
இம்மானுவேல் சேகர் கொலை வழக்கு ஆவணங்கள்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்