First
இன்று அகஸ்ட் 24 அன்று பிறந்தநாள் காணும் அகமுடையார் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவனர் , தலைவர் ஸ்ரீபதி G. செந்தில்குமார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
வரலாற்றின் ஆரம்பம் தொட்டு நீடிய புகழுக்கும்,நிறைவான வாழ்க்கையுடம் பெற்றிருந்த பழந்தமிழ்குடியான அகமுடையார் பெரினம் இன்று கேட்பாரற்று கிடக்கும் நிலையை மாற்றி அகமுடையார் சமுதாயத்தை தனது பழைய மகோன்னத நிலைக்கு உயர்த்திட வைக்கும் ஆற்றலும் ,பண்பும் கொண்ட அண்ணன் ஸ்ரீபதி G.செந்தில்குமார் அவர்களின் கரங்களை ஒவ்வொரு அகமுடையாரும் வலுப்படுத்த வேண்டும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்