மாசிலாமணி முதலியார் (அகமுடையார்) அறக்கட்டளை இலவச மாணவர் விடுதி சேர்க்கை ——-…

Spread the love

மாசிலாமணி முதலியார் (அகமுடையார்) அறக்கட்டளை இலவச மாணவர் விடுதி சேர்க்கை
———————————-
உணவு, தங்கும் இடம், கல்வி பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் குறைந்த ,கல்வி தகுதியுடைய துளுவ வேளாளர்(அகமுடையார்) மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.

வேலூர் பகுதியில் பள்ளி, ஐடிஐ ,பாலிடெக்னிக், டிப்ளமோ , இன்சினியரிங் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கும் துளுவவேளாளர் அகமுடையார் இனத்தை சேர்ந்த மாணவவர்கள் இலவச தங்கும் விடுதி சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.

வரும் 10 ம்தேதி முதல் (10-05-2023) முதல் 20-05-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தொடர்புகொள்க: 99405 30306,0416-2234338

செய்தித்தாள் உதவி: திரு. நீலகண்டன் , மருது டிசைனிங் & ஸ்டுடியோ, திருவண்ணாமலை .ஸ்டுடியோ தொடர்பு எண்: 76391 48180

 

 



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?