அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பணிபுரிந்து இன்று பணி நிறைவு பாராட்டு …

Spread the love

First
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பணிபுரிந்து இன்று பணி நிறைவு பாராட்டு விழாவில் நம் அகமுடையார் சொந்தங்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் எம்.சி.எம் ஜெயின் பேலஸ் மா. பொ.சி சாலை திருத்தணி எங்கள் அருமை அண்ணன்
திரு. K. ஆறுமுகம், SSD , விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்! திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக🔰

#திருத்தணி_அகமுடையார்_சங்கம்இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. Congratulations 👏👏 அண்ணனுக்கு வாழ்த்துக்கள்…

  2. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?