First
சகோதரர் அம்பலூர் எழில் இராவணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் அருமை அகமுடையார் சமுதாய உணர்வாளரும், மருதுசேனையின் மாநில துணை பொதுச்செயலாளருமாகிய அன்புச் சகோதரர் அம்பலூர் எழில் இராவணனுக்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வடமாவட்ட அகமுடையார்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்த அவர் செய்து வரும் பெருமுயற்சிகளை பாராட்டுகின்றோம்.
இன்று (31-12-2022) பிறந்தநாள் காணும் அவர் மனமகிழ்வுடனும் , செல்வத்துடனும், ஆரோக்கியத்துடனும் நிறைவுற்று வாழ்ந்திட நல்வாழ்த்துக்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Happy Birthday 🎈🎁🎊
Happy birthday wishes bro
Happy Birthday 🎁🎂🎊
💕🙏💕
Happy Birthday 🎁🎈🎊
சிவக்குமார் சேர்வை ரியாக்ட் மாத்துங்க
Happy Birthday 🎁🎊🎂
Happy Birthday 🎈🎁🎉
@
நன்றி அண்ணா