காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் போன்ற பல்வேறு சைவ சமயகுரவர்களால் பாடப்பெற்ற சிறப்புடையது இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் .
இந்த வட ஆரண்யேஸ்வரர்திருக்கோவில் திருவாலங்காடு பங்குனி உத்திரப்பெருவிழா
2ம் நாள் திருவிழா – அகமுடையார் துளுவ வேளாளர் சமூகத்தினர்குரிய சூரிய பிரபை திருவிழா பாரம்பரியமாக நடந்துவருகிறது.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்வு சென்ற மாதம் (27-03-2023) அன்று நடைபெற்றது.அந்த புகைப்படங்கள் நமது பார்வைக்கு இன்று தான் கிடைத்ததால் இன்று பதிவு செய்கின்றோம்.
மன்னார்குடியில் அகமுடையார்களுக்கு சூரிய பிரபை வாகனம் இருப்பது போலவே சூரிய குல தோன்றல்களான சோழர் வழியினரான அகமுடையார்களுக்கு திருவாலங்காடு ஊரிலும் சூரிய பிரபை திருவிழா உள்ளது சிறப்பு மிக்கதாகும்.
நிகழ்வில் கலந்து கொண்ட நமது அகமுடையார் துளுவ வேளாளர் சமூகத்தவர்கள் தங்களது டிசர்ட்டிலும் ,பேணர்களும் மருதுபாண்டியர்களின் படங்களை பயன்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரம் மறவர் சமூகத்தவரான மு.தேவர் படத்தை தவிர்க்க வேண்டுமாய் அகமுடையார் துளுவ வேளாளர் சொந்தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
புகைப்படங்கள் உதவி: விரிஞ்சிபுரம் ரோலக்ஸ் ஜீவா அகமுடையார்(அவருக்கு நமது நன்றிகள்))
அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629
அகமுடையார் சமுதாய தகவல்கள் ,நிகழ்வுகள், அகமுடையார் திருவிழாக்கள், அகமுடையார் தலைவர்கள் , சமுதாய பெரியோர்கள் போன்ற அகமுடையார் சம்பந்தமான எந்தவிதமான தகவல்களையும் அகமுடையார் ஒற்றுமை தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 072005 07629
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!
அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்