வாணர் குல அரசர்களின் முக்கிய தலைநகராக இருந்த திருவலம் (திருவல்லம்) ஊரில் வாணர்க…

Spread the love
0
(0)
First

 

வாணர் குல அரசர்களின் முக்கிய தலைநகராக இருந்த திருவலம் (திருவல்லம்) ஊரில் வாணர்களின் பல்வேறு கொடைகளால் சிறந்த விரிவநாதீஸ்வரர் (வில்வநாதீஸ்வரர்) கோவிலில் வாணர் குல மரபினரான அகமுடையார் துளுவ வேளாளரால் தொன்று தொட்டு தொடரும் பிரம்மோற்சவ விழா
இன்று(03-04-2023) எட்டாம் நாள் குதிரை வாகனம் அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக தொழிலதிபர் கே எம் பாலு முதலியார் தலைமை ஏற்று தற்போது நடத்தி வருகின்றார்.

இன்னும் சிறிது நேரத்தில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

புகைப்படங்கள் உதவி: தம்பி விருஞ்சிபுரம் திரு.ரோலக்ஸ் ஜீவா அகமுடையார்

 





அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629

அகமுடையார் சமுதாய தகவல்கள் ,நிகழ்வுகள், அகமுடையார் திருவிழாக்கள், அகமுடையார் தலைவர்கள் , சமுதாய பெரியோர்கள் போன்ற அகமுடையார் சம்பந்தமான எந்தவிதமான தகவல்களையும் அகமுடையார் ஒற்றுமை தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 072005 07629

இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!

அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community

லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!

நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?