வருடம் தவறாமல் சிதம்பரம் கிழக்கு கோபுர வாசலில் அமைந்துள்ள அகமுடையார் குலத்தோன்றல் வள்ளல் பச்சையப்ப முதலியார் சிலைக்கு பூஜை செய்துவரும் அண்ணன் திரு. அருள் அகமுடையார் அவர்களின் பணியை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!
சிதம்பரம் நடராஜர் ஆலயம் கிழக்கு கோபுர வாசலில் அமைந்துள்ள வாழ்ந்த வள்ளல் கல்விகண் திறந்த உத்தமர் அகமுடையார் வழித் தோண்றல் வள்ளல் பச்சையப்பர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தேன்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்