First
அகமுடையார் குலத் தோன்றல்,
வள்ளல் வி்.பச்சையப்ப முதலியார் அவர்களின், 229 வது நினைவேந்தல் நிகழ்வு,
அவர் மறைந்த திருவையாறு பச்சையப்ப முதலியார் சத்திரத்தில், சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.
அடியேன், இந்நிகழ்வின் பங்கேற்கும் புண்ணியம் கிடைக்க பெற்றேன். அவருக்கு புகழஞ்சலி செலுத்தினேன்.
உணர்வுடன்….
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 3889.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்