First
நேற்று, 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை கோவை மாநகரத்திற்கு சென்றிருந்த போது,
அகமுடையார் அரண் ஆவண நூலக தொகுப்பிற்காக,
வாங்கப்பட்ட நூல்கள்….
1) காலந்தோறும் வெள்ளலூர்,
ஆசிரியர் : வெ.கோ.பாலதண்டபாணி,
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
விலை : உரூ. 210 /-
2) கோவை நாட்டுப்புறப் பாடல்கள்,
ஆசிரியர் : வெ.அ.நாகரத்தினம்,
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
விலை : உரூ. 110 /-
3) கோவை மருதமலை முருகன் மகிமையும் வரலாறும்,
ஆசிரியர் : ப.சு.மணியன்,
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
விலை : உரூ. 80 /-
4) வடகரை –
இலக்கியத்தின் இன்னொரு முகம்,
தொகுப்பு : அ.வெண்ணிலா,
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
விலை : உரூ. 100 /-
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்