இராக்காயி அம்மன் குலதெய்வமாக கொண்ட அகமுடையார்களுக்கு—————————…

Spread the love

First
இராக்காயி அம்மன் குலதெய்வமாக கொண்ட அகமுடையார்களுக்கு
————————————————

இராக்காயி அம்மனை குலதெய்வமாக கொண்ட அகமுடையார்கள் அவர்களின் குலதெய்வ கோவிலில் உள்ள இராக்காயி அம்மன் புகைப்படங்களை இப்பதிவின் கமேண்டில் இணைக்கலாம் அல்லது 720050 7629 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டுகிறோம்.

அதே போல் வேறு குலதெய்வம் இருந்து அதே கோவில் ராக்காயி அம்மன் சன்னதி (பரிவார தெய்வமாக) இருந்தால் அந்த புகைப்படத்தையும் இப்பதிவின் கமேண்டில் இணைக்கலாம் அல்லது 720050 7629 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டுகிறோம்.

படம் இல்லாதவர்கள் தகவலை குறிப்பிடவும்

அதாவது இராக்காயி அம்மன் உங்கள் குலதெய்வம் என்றால் உங்கள் பெயர் உங்கள் கோவில் அமைந்துள்ள ஊர் , கோவிலில் ராக்காயி அம்மன் சிலை அமைந்துள்ளதா , உங்களுக்கு தெரிந்து எத்தனை வருடங்களாக (தலைமுறைகளாக ) வணங்குகிறீர்கள் ,கோவில் பற்றி உங்களுக்கு தெரிந்த விவரங்களை குறிப்பிடவும்!

குலதெய்வம் இல்லை ஆனால் உங்கள் குலதெய்வ கோவிலில் இராக்காயி அம்மனுக்கு சிலை உள்ளது என்றால் உங்களின் முக்கிய குலதெய்வம், கோவில் அமைந்திருக்கும் ஊர், இராக்காயி அம்மன் சிலை அமைந்துள்ள இடம் போன்றவற்றை கூறவும்!

மற்ற குலதெய்வம் உள்ளவர்கள் வேறு ஓர் பதிவில் கருத்து தெரிவிக்கலாம்.

அப்ளிகேசனில் அல்லது வேறு குருப்களில் இத்தகவலை படிப்பவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
லிங்க்: https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0nFSEhb9BJ3sMYMM4nAZgsFEuM3zjjCcgXdq3kr8sqS2fGAyJWTZc9WCcQ8cA2Lzil



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo