#புல்லட்_சுரேஷ் இல்ல திருமண விழா இனிதே நடைபெற்றது -மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
—————————
#திருப்பத்தூர் மண்ணின் மைந்தன்
#சித்தூர் சிங்கம் ஆந்திர மாநில முதலியார் நல வாரிய தலைவர் , ஆந்திரா வாழ் அகமுடையார்களின் அரசியல் அடையாளம்
அண்ணன் திரு.புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களின் இளைய மகன் S. சாய் பாலாஜி என்கின்ற அப்பு மற்றும் திரு.முரளி கிருஷ்ணா மானசா அவர்களின் திருமணம் இன்று 03-03-2022 ஆந்திர மாநிலம் சித்தூரில் இனிதே நடைபெற்றது.
மணமக்களுக்கு அகமுடையார் ஒற்றுமை பக்கத்தின் சார்பாக திருமண நல்வாழ்த்துக்கள்.
நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாய தலைவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அகமுடையார்களாக ஒன்றினைவோம்!
#BulletSuresh
#புல்லட்சுரேஷ்
அறிவிப்பு: அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
bullet suresh Agamudayar Marriage Photos
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்