First
அறிமுகம் செய்பவர்களுக்கு Project Cost 15% அளிக்கப்படும்
———————
அகமுடையார் ஒற்றுமை தளத்தால் வணிக நிறுவனங்கள், கல்வி மையங்கள், பிளாக்குகள் போன்றவற்றிற்கு வெப்சைட் மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் வடிவமைப்பு ,SEO and Internet Marketing போன்றவற்றை குறைந்த செலவில் செய்து தருகின்றோம் என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம்.
தற்போது இந்த டிசைன் வேலைக்கு வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு Project Costல் 15% ஊக்கத்தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.
உதாரணத்திற்க்கு Project Cost 10,000 என்றால் உங்களுக்கு ரூ1500 வழங்கப்படும், Project Cost 20,000 என்றால் ரூ3000 வழங்கப்படும்.
ஆகவே உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு ,உறவினர்களுக்கு வெப்சைட் டிசைன் அல்லது ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் டிசைன் செய்ய வேண்டுமென்றால் அதனை கேட்டு எங்களை 9677310850 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
அறிமுகம் செய்தவற்கு பணம் தேவையில்லை ஆனால் நமக்கு உதவ வேண்டும் என்று எண்ணுபவர்களும் ப்ரோஜக்ட் பற்றி நமக்கு தெரிவிக்கலாம்.
அதே போல் நீங்கள் ஓனராக இருந்தால் உங்கள் நிறுவனத்திற்கு வெப்சைட் டிசைன், ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன், SEO and Internet Marketing தேவை என்றாலும் எங்களை 9677310850 என்ற எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
குறிப்பு
——–
15% தருகிறோம் என்பதற்காக
Project Costல் கூடுதலாக வாடிக்கையாளரிடம் வாங்குவது இல்லை. உண்மையான Project Cost என்னவோ அதில் இருந்தே 10% தருகிறோம். நேரம்,உழைப்பு மற்றும் செலவு ஆகியவற்றுக்கு செலவழிக்கும் பணத்தை எங்களுக்கு உதவுபவர்களுக்கு அவர்களுக்கு உதவ தருகின்றோம்.
நமது பணியின் சிறப்பம்சங்கள்
———————–
இணையதளம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெடிங்கில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவம்!
சாப்ட்வேர் அல்லது வெப் டிசைன் கம்பெனிகளை விட 4 முதல் 5 மடங்கு குறைவான கட்டணம் மட்டுமே! ஆம் ஆரம்ப கட்ட சேவை ரூ8000 முதல் ஆரம்பமாகிறது.
உங்களுக்கான பிளாக் அல்லது நிறுவனத்திற்கான இணையதள வடிவமைப்பு.
இ-காமர்ஸ் வசதியுடன் அப்ளிகேசன் வழியாக பொருட்களை பட்டியலிடவும் , ஆர்டர்களை பெறும் வசதி
வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பும் வசதி (புதிய பொருள் அல்லது அறிவிப்புகள்) ,அப்ளிகேசன் திறக்காமல் இருந்தாலும் நோட்டிப்பிகேசன் மொபலுக்கு தவறாமல் செல்லும் வசதி.
யூடிப் சேனல் வீடியோக்கள் மற்றும் Flickr போட்டோக்களை அப்ளிகேசனில் பார்க்கும் வசதி.
அப்ளிகேசன் உருவாக்கம் முதல் பிளே ஸ்டோரில் அதில் அப்லொட் செய்யும் வரை சேவை!
அப்ளிசேன் சோர்ஸ் பைலுடன் (Both APK and AAB) ,keystore வழங்கப்படும்.
உலகின் முதல் தரமான SEO சேவை (ஆம்! நீங்கள் கேட்டது சரிதான். உலகத்தரத்தில் உங்கள் வெப்சைட்டை மார்கெட்டிங் செய்து தரும் சேவை! நீங்கள் இதை சோதித்து கூட பார்க்கலாம்)
இச்சேவையை பற்றி மேலும் அறிய விரும்பினால் 9677310850 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அழைக்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்