தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் புதிய மற்றும் தெள்வான படங்கள்! முதலில் திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை செழுத்தி பின் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட
இடத்தில் அஞ்சலி. பின் காளையாகோவில் சென்று அங்கு எதிர்வரும் 27ம் தேதி குருபூஜைக்கு முன்னதாக நடைபெறும் குத்து விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார்.புகைப்படங்கள் உதவி: கணேஷ்ஜி -தஞ்சை-மன்னாங்கோரை மருது வம்சம்(முகநூல்)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்