1-அபயம் அளிப்பது
2- அடைக்கல பொருளை ஒப்படைப்பது
3- தானம் செய்வது
4-தர்மத்தை காப்பது
5-கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது
இதை சற்றே விளக்குகின்றோம்.
1-அபயம் அளிப்பது (அபயகுலத்தவர் தன் உயிர் போனாலும் அபயம் கேட்டு வந்தவரை காப்பது)
2- அடைக்கலம் அளித்தவற்றை ( மண்/பெண்/பொருள்) போன்றவற்றை அதன் தன்மை மாறாமல் உரியவரிடம் ஒப்படைப்பது
3- தானம் செய்வது ( அறிவு/செல்வம்/உயிர் ) போன்றவற்றை கொடை அளிப்பது
4-தர்மத்தை காப்பது ( தன்னுடைய மற்றும் பொது உடமைகள்/ பண்பாடு/கலாச்சாரம் ) போன்றவற்றை பாதுகாப்பது.
5- கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ( முன்னோர் மற்றும் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது)
இதையெல்லாம் நானாக எதையோ சொல்லவில்லை. நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் இதை பார்த்து/கேட்டு/படித்து இங்கு கொடுத்துளோம்.
இதை மற்றொரு பதிவில் மிக விரிவாக ஆதாரங்களுடன் விளக்குகின்றேன்.
வணக்கங்களுடன்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக
agamudayarotrumai.com
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்