First
இன்றைய தினமணி (12-12-2021) நாளிதழில்,
எழுத்தாளர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள், தமிழகத்தின் சுதந்திர போராட்ட ஆளுமை தலைவர்களை பற்றி எழுதி வரும் தொடர் கட்டுரையான…
“தமிழகத்தின் தியாக தீபங்கள்” கட்டுரையில்,
தென்னாட்டு ஜவஹர், வீரத்திருமகன், பட்டுக்கோட்டை வை.நாடிமுத்து பிள்ளை Ex.MLA.,Ex.MLC.,Ex.MP., அவர்களின் வரலாற்று குறிப்பு இன்று பதிவு செய்யப்படுள்ளது.
உறவுகள் தவறாமல் வாசிக்கவும்.
எழுத்தாளர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும், கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் நிர்வாகத்தினருக்கு நன்றி! நன்றி!!
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்