First
வல்லவரையர் எனும் அகமுடையார்கள்-கல்வெட்டுச் செய்தி
————————————————-
அகமுடையார்களின் ஓர் பிரிவாகிய வல்லவரையர்கள் அகமுடையார்கள் (அகமுடைய முதலி) எனக் குறிக்கப் பெறும் கல்வெட்டுச் செய்தி.
குறிப்பிட்ட “இராஜாதி இராஜ அம்மையன் வல்லவராயன்” எனும் வல்லவரையன் “திருமலை அழகியன் பல்லவராயன்” எனும் அகமுடையானுக்கு முதலியானவன் என்பதிலிருந்து குறிப்பிட்ட வல்லவரையன் அகமுடையான் என்பது தெளிவாகிறது.வல்லவரையர் பிரிவில் புகழ்பெற்ற “வல்லவரையன் வந்தியத் தேவன்” எனும் வாணர் குல வீரன் தோன்றினான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒர் குறிப்பு மட்டுமே வல்லவரையர்,வாணாதிராயர்(வாணர் ராயர்-வாணர் குல அரசர்) என்பவர்கள் அகமுடையார்களே என்பன பற்றிய விரிவான தகவல்கள் தனிப்பட்ட கட்டுரையாக அகமுடையார் ஒற்றுமை தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்