First
வருடத்தில் 365 நாளும் ,நாள் ஒன்றுக்கு ஒர் தலைவர் என வெளியிட 365க்கு மேல் தலைவர்கள் அகமுடையார் இனத்தில் இருந்தும் மருதுபாண்டியர் படம் கூட அவரது நினைவு நாட்களில் சில காலண்டர்களின் நாள் குறிப்புகளில் வருவது இல்லை.இதற்கு யார் காரணம் ,நாம் அன்றி வேறு ஒருவரை குறை சொல்வது ஏனோ! இனி வரும் காலங்களில் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் முதற் கடமையே இந்த தலைவர்கள் குறித்த வரலாற்றினை பதிவது தான்!இவ்வாறு செய்வதால் அகமுடையார் இனத்தின் அளப்பரிய பங்களிப்பு அனைத்து சமுதாயத்தினருக்கும் பொது வெளியில் நன்றாகப் புரியும் பின் அகமுடையர் எத்துனை சிறப்பானவர்கள்,தவிர்க்க முடியாதவர்கள் என புரியும். அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் மகிழ்வான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்