First
இன்று(14-05-2016) பிறந்தநாள் கொண்டாடும் மாமன்னர் மருதுபாண்டியரின் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணண் இராமசாமி அவர்களை வாழ்த்துகின்றோம்!
——————————————————————————————————————————-
மாமன்னர் மருதுபாண்டியரின் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணண் இராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவாலயத்தில் இவரை சந்தித்தேன்.அந்த மருதுபாண்டியரைப் போலவே அணுகுவதற்கு எளியவர்,பண்பாளர்,இறைநேசர். திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவாலயத்தில் மருதுபாண்டியர் வாரிசாக பூஜை செய்பவர்.அண்ணனின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அகமுடையார் ஒற்றுமை இணையதளம் சார்பாக எங்கள் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்! நீங்களும் வாழ்த்துச்சொலுங்கள் எம் அகமுடையார் உறவுகளே!
பூஜை செய்யும் படங்கள் 2015ம் ஆண்டு திருப்பத்தூர் மருதுபாண்டிய நினைவாலயத்தில் விழாவின் போது எடுத்தது!
குறிப்பு:
அண்ணணின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14-05-2016) முழுவதும் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் அண்ணின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி பதியப்பட்டு எல்லோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பூஜை செய்யும் படங்கள் 2015ம் ஆண்டு திருப்பத்தூர் மருதுபாண்டிய நினைவாலயத்தில் விழாவின் போது எடுத்தது! 2015ம் ஆண்டு நடந்த திருப்பத்தூர் மருதுபாண்டியர் குருபூஜைப் படங்களைக் காணவிரும்புவோர் கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்!
https://www.flickr.com/gp/agamudayar/4Y58a1
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்