அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு இன்று(04 ஜீன்) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்-இவரைப் பற்றி அகமுடையார் ஒற்றுமையின் அனுபவங்கள்
அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு இன்று(04 ஜீன்) பிறந்த நாள் நல்வாழ�
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அகமுடையார் அரண் தலைவர் சோ.பாலமுருகன் அகமுடையார்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அனைத்து செல்வமும் வளமும் நலமும் பெற்று வாழ்வில் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்த்தும் அன்பு உள்ளம் சிவகுமார் லட்சுமணன் அகமுடையார்.
அகமுடையார் சமுதாயத்தின் வரலாறுகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுவந்த பெருமை உன்னேயே சாரும். வாழ்க நலமுடன்.
இப்படிக்கு
அகமுடையார் இன உணர்வான இளைஞர்கள்.
வாழ்த்துக்கள் சகோ
Happy birthday to God bless u