உணர்வுள்ள அகமுடையார் உறவுகளே!
இதோ!
ஹிந்து பத்திரிக்கையின் சென்னை தொலைபேசி எண்;
91-44-2857 6300
மருதுபாண்டியர் குறித்த ஹிந்து பத்திரிக்கையின் தவறான கட்டுரைக்கு,மேற்கண்ட தொலைபேசி எண்னிற்கு கண்னியமான ,நேர்மையான முறையில் உங்கள் உணர்வுகளை தெரிவியுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்