ஐய்வேத்தனேந்தல் அகமுடையார்கள் வரலாறு –டீசர் —————————– இரு ந…

ஐய்வேத்தனேந்தல் அகமுடையார்கள் வரலாறு –டீசர்
—————————–
இரு ந…
Spread the love

First
ஐய்வேத்தனேந்தல் அகமுடையார்கள் வரலாறு –டீசர்
—————————–
இரு நாட்களுக்கு முன்பு அவணியாபுரம் கல்வெட்டுக்கள் குறித்து பதிவிட்டுருந்தோம்.பார்த்திருப்பீர்கள்!
அப்பதிவை பார்த்துவிட்டு ஐய்வேத்தனேந்தல் ,அவணியாபுரத்தை சேர்ந்த நமது உறவான (அகமுடையார்) தம்பி கோபி என்பவர் நம்மை தொடர்புகொண்டார்.
அப்போது அவர் தான் ஒரு ஓவியர் என்று கூறினார். மேலும் அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை நமக்கு அனுப்பியிருந்தார். அனைத்தும் மிகவும் நேர்த்தியான ஓவியங்கள். மேலும் இவர் தனது ஓவிய திறமையோடு அனிமேசன் வீடியோக்களை உருவாக்குவதிலும் தேர்ந்தவராக உள்ளார்.
24 வயதே ஆன இவர் மிகவும் திறமையாகவும்,நேர்த்தியாகவும் ஓவியங்களை உருவாக்கி வருகின்றார். சில நிறுவனங்களுக்கு பகுதி நேரமாக ஓவியங்கள் மற்றும் அனிமேசன்களை உருவாக்கித்தரும் வேலையில் உள்ளார். விருதுகளும் வாங்கியுள்ளார்.
இப்பதிவில் நாம் இணைத்துள்ள வீடியோக்கள் இவர் தனது ஊரான ஐய்வேத்தனேந்தல் குறித்து உருவாக்கி வரும் அனிமேசன் படத்தின் டீசர் ஆகும்.
இதில் உள்ள ஓவியங்களை வரைந்ததும் இவர் தான். மிக முக்கியமாக அகமுடையார் சமுதாய உணர்வு மிக்கவராகவும் இருக்கிறார்.
அகமுடையார் சமுதாய உறவுகளும் ஏன் மற்றவர்களும் இவருடைய திறமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவர் தொலைபேசி எண்: 90807 37321
ஐய்வேத்தனேந்தல் ஊர் பற்றி நிறைய செய்திகளை கேட்டு அதில் வரலாற்று விளக்கங்களை இவருக்கு அளித்தோம்.
அடுத்து வரும் பதிவில் விரிவாக தகவல்களை பதிவு செய்கிறேன்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

6 Comments
  1. அருமை. தான் படித்த படிப்பையும், ஓவியத் திறமையையும் தன் முன்னோர் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்ச்சிக்கும் சகோதரர் கோபி அவர்களுக்கு, சகோ சக்திக்கும் வாழ்த்துக்கள்..

  2. Great effort brother, congratulations and best wishes 🎊

  3. வாழ்த்துக்கள் சகோ

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?