நன்கொடையாளர்கள்!

நன்கொடையாளர்கள்!
Spread the love

First
நன்கொடையாளர்களுக்கு நன்றி!
———————————-
வரலாறு எழுதும் நமக்கு போதுமான தரவுகள் கிடைக்காதே பெரும் குறையாக இருந்து வந்தது! இந்நிலையில் நாம் தொடர்ந்து வரலாறு எழுதும் வகையில் வரலாற்றுப் புத்தகங்கள்,கல்வெட்டு இதழ்கள் வாங்குவதற்காக இன்று திரு.கருப்புநிலா அகமுடையார்,திரு.திரு.சுந்தரபாண்டியன் அகமுடையார்,திரு.சுந்தரபாண்டியன் அகமுடையார் ஆகியோர் நம் அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இவர்கள் வழங்கிய இத்தொகை கொண்டு மதுரையில் நாளை தொடங்கவுள்ள புத்தகக் கண்காட்சியில் குறிப்பிட்ட நாளில் பல்வேறு புத்தகங்கள் வாங்க உள்ளோம்! புத்தகம் வாங்கிய பிறகு கணக்குகள் எல்லோரும் பார்க்கும்படி இணையத்தில் ஏற்றப்படும்.சமுதாயத்தில் நல்லதொரு மாற்றம் தெரிகிறது.ஆக்கபூர்வ பணிகளுக்கு எம் அகமுடையார் சமுதாயம் செய்யும் ஓர் நல்லதொரு தொடக்கமாக இதனை நாங்கள் கருதுகிறோம்! மிக்க மகிழ்ச்சி!இதனைப் பற்றி விரிவான பதிவு தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.அதே போல் தேடினாலும் கிடைக்காத தேர்ந்தெடுத்த வரலாற்றுப் புத்தகங்களை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பிடாத (வரலாற்று விரும்பி-புனைப்பெயர்) அண்ணனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
தற்போதைய நன்கொடையாளர்கள் விவரம்!
http://www.agamudayarotrumai.com/donors

நன்கொடையாளர்கள்!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo