குரு பூஜை நன்னாளுக்காக புதிய ஓவியம்- தொலைபேசி எண்: 90807 37321 —————-…

Spread the love

First
குரு பூஜை நன்னாளுக்காக புதிய ஓவியம்- தொலைபேசி எண்: 90807 37321
———————————–
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐய்வத்தனேந்தல் பகுதியை சேர்ந்த நமது தம்பி கோபி அவர்களின் ஓவியத்திறமை பற்றியும் அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தோமல்லவா!

அவர் இன்று மருதுபாண்டியரின் புதிய ஓவியத்தை மருதுபாண்டியர் குருபூஜை நன்னாளையொட்டி வரைந்து வெளியிட்டுள்ளார்கள் என்பதை நமது உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஓவியத்தை நமது உறவுகள் தாரளமாக பயன்படுத்துங்கள். இது போன்ற ஓவியங்கள் வரைவது உங்களுக்கோ, உங்கள் பள்ளி, வணிக தேவைகளுக்கோ தேவைப்படுமென்றால் 90807 37321
என்ற எண்ணில் தம்பியை தொடர்புகொள்ளலாம். வெளியில் உள்ள மற்றவர்களிடம் கொடுப்பதை விட சிறந்த முறையில் வரைந்து தருவார் ,வெளியில் உள்ளதை விட குறைவான பணம் போன்றவை கிடைக்கும்.

மேலும் அகமுடையார்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவும் இணைந்து செயல்படவும் இது போன்ற முன்னெடுப்புகள் உதவும்! விரைவில் இது குறித்து பெரும் முயற்சி மேற்கொள்ளப்படும். அகமுடையார்களாக இணைவோம்- அகமுடையார் ஒற்றுமை ஓங்கட்டும்.

தம்பி கோபியின் தொலைபேசி எண்: 90807 37321



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo