திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கட்சி சார்பில் போட்டியிடும் மருத்…

Spread the love

First
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் திரு.சரவணன் அகமுடையார் அவர்களுக்கு வாக்களியுங்கள்!
——————————————————————————-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அகமுடையார் இன வேட்பாளர் ,படித்தவர் ,பண்பாளர் மருத்துவர் திரு.சரவணன் அவர்களை அகமுடையார் அரண் சார்பாக அதன் நிறுவனர் செயலாளர் திரு.மணிகண்டன் அகமுடையார் மற்றும் திரு.குழந்தைவேல் அகமுடையார் அவர்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கட்சிகள் எங்களுக்கு முக்கியமில்லை! அகமுடையார்கள் வெல்லவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்! சவாரி செய்கின்ற குதிரைகள் (கட்சிகள்) முக்கியமல்ல போகின்ற இடமே ( லட்சியமே -அகமுடையாரின் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதே ) எங்களுக்கு முக்கியம்!

இனத்தோடு சேராதவன் பிணத்திற்கு சமம்! இன்று இல்லையேல் என்றும் இல்லை! திருப்பரங்குன்றம் தொகுதியில் இருக்கும் அகமுடையார் இன மக்களே!

பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் தொகுதியில் உங்கள் இனத்தைச் சேர்ந்த அகமுடையார் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.பூசல்கள் மனக்கசப்புகள் இல்லாமல் ஒருமித்து அகமுடையார் மீண்டும் அரியனை ஏற பாதை வகுத்துக்கொடுங்கள்! இல்லையேல் என்றென்றும் இத்தொகுதிக்கு அகமுடையார்கள் நிறுத்தப்படாத நிலை ஏற்படலாம்! உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணியாவது நல்ல முடிவை எடுங்கள்!மேலும் குறிப்பிட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் உங்கள் உறவினர்கள் இருந்தால் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நமது இனமான வேட்பாளருக்கு வாக்குகள் அளிக்க பேசுங்கள்! ஒவ்வொரு வாக்கும் முக்கியம்!

திருப்பரங்குன்றம் தொகுதியில் அகமுடையார் அல்லாத பிற இன மக்களே! மதங்களில் சகிப்புத்தன்மை உள்ளது இந்து மதம்! சாதிகளில் சகிப்புத்தன்மை கொண்டது அகமுடையார் இனம்! அகமுடையார் வென்றால் உங்களுக்கு நன்மையைத் தவிர தீமை ஏற்படாது! இது உங்களுக்கே தேரியும்! புரிந்து உங்கள் ஓட்டுக்களை அளியுங்கள்!

பின்குறிப்பு:
நாளை தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது ஆகவே இச்செய்தி திருப்பரங்குன்றம் தொகுதி மக்களைச் சென்றடைய அதிகம் சேர் செய்யுங்கள்!
நம் தளத்தில் இச்செய்தியை வெளியிடுவதற்கு பணமோ,சிறு சலுகையோ கூட வேட்பாளரிடமிருந்து பெறப்படவில்லை! அகமுடையார் ஒற்றுமை இணையதளம் அகமுடையார் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற இன உணர்வோடு தான் இத்தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறது! நீங்களும் அதே இன உணர்வோடு இச்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

அரசியல் கட்சிகளுக்கு: இந்த கட்சி ,அந்தக் கட்சி என்று எங்களுக்கு பேதமில்லை! அகமுடையார் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரை நிறுத்தும் கட்சிகளுக்கே அகமுடையார்களாகிய எங்கள் ஓட்டு! இதுவே எங்கள் நிலைப்பாடு! ஏற்கனவே சொன்னது போல் எங்களைப் பொறுத்தவரை கட்சிகள் என்பவை குதிரைகள் தான் ,நாங்கள் குதிரைகளை மாற்றுவோம் ஆனால் எங்கள் இலக்கை( அகமுடையார் அரசியல் அதிகாரம் அடைய வேண்டும்) என்ற இலக்கை மாற்றிக்கொள்ள மாட்டோம்!ஆகவே இதனை புரிந்து கொண்டு அகமுடையார் தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமாய் அரசியல் கட்சிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. பின்குறிப்பு:
    நாளை தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது ஆகவே இச்செய்தி திருப்பரங்குன்றம் தொகுதி மக்களைச் சென்றடைய அதிகம் சேர் செய்யுங்கள்!
    நம் தளத்தில் இச்செய்தியை வெளியிடுவதற்கு பணமோ,சிறு சலுகையோ கூட வேட்பாளரிடமிருந்து பெறப்படவைல்லை! அகமுடையார் ஒற்றுமை இணையதளம் அகமுடையார் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற இன உணர்வோடு தான் இத்தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறது! நீங்களும் அதே இன உணர்வோடு இச்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    அரசியல் கட்சிகளுக்கு: இந்த கட்சி ,அந்தக் கட்சி என்று எங்களுக்கு பேதமில்லை! அகமுடையார் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரை நிறுத்தும் கட்சிகளுக்கே அகமுடையார்களாகிய எங்கள் ஓட்டு! இதுவே எங்கள் நிலைப்பாடு! ஏற்கனவே சொன்னது போல் எங்களைப் பொறுத்தவரை கட்சிகள் என்பவை குதிரைகள் தான் ,நாங்கள் குதிரைகளை மாற்றுவோம் ஆனால் எங்கள் இலக்கை( அகமுடையார் அரசியல் அதிகாரம் அடைய வேண்டும்) என்ற இலக்கை மாற்றிக்கொள்ள மாட்டோம்!

  2. அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?