First
அகமுடையார் குலத்தோன்றல்,
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களை அகமுடையார் அல்ல என தொடர்ந்து முகநூலில் ஊளையிடும்
சில வரலாறு தெரியாத
முக்குல பிழைப்புவாதிகளின் பார்வைக்கே இந்த பதிவு,
1933 ஆம் ஆண்டு ஓட்டரசியலை மையப்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட முக்குலத்தோர் என்ற கருத்தியலுக்கு வலுசேர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகவும், 1940 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாகவும்,
அகில இந்திய முக்குலத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் K.சிவனாண்டி சேர்வை அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட
“மூவேந்தர் குல சரிதை” என்ற நூலில்…
109 பக்கம், “சென்னை கலாசாலை இயற்றிய பச்சையப்ப முதலியாரும் அகம்படிய குலத்தவரே.” என்று…..
வள்ளல் வி்.பச்சையப்ப முதலியார் அவர்களை “அகமுடையார்” என தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
மேலும்,பிறமலை கள்ளர் சமூகத்தவரான கருமாத்தூர் பெ.முத்துத்தேவர் அவர்களால் எழுதப்பட்டு 1994 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்த “மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு” நூலில் “பூலோக குபேரன் என்று புகழப்பட்ட பச்சையப்பன் முதலியார் அவர்கள் அகமுடைய வம்சத்தவர் ஆவார்.(பக்கம் : 114-116) இல்…
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அகமுடையார் என தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
முக்குலத்தோர் கருத்தியலின் அடித்தளத்தை உருவாக்கியவர்களுக்கு தெரிந்துள்ளது வடமாவட்ட அகமுடையார் மக்களும், தென்மாவட்ட அகமுடையார் மக்களும் ஒன்று என்று!
இந்த செய்தியை படித்தாவது தென்மாவட்ட அகமுடையார் வேறு, வடமாவட்ட அகமுடையார் வேறு என்று வெற்று ஊளையிடாமல் நாவை அடக்கிக்கொண்டு இருங்கள் போலி முக்குல பிழைப்புவாதிகளே!
சான்றாதார நூல்,
1) மூவேந்தர் குல சரிதை,
K.சிவனாண்டி சேர்வை,
மூவேந்தர் குல பப்ளிஷிங் ஹவுஸ்,
மதுரை. இரண்டாம் பதிப்பு : 1940.
2) மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு,
பெ.முத்துத்தேவர்,
ஆர்.கே.கே.அன்சன்ஸ், திருமங்கலம்.
மூன்றாம் பதிப்பு : 1994.
———————————————-
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்