அரசமக்களை குலதெய்வமாக கொண்டவர்கள் அல்லது உங்களது உறவினர்களில் எவருக்கேனும் அரசமக்கள் குலதெய்வமாக கொண்டவர்கள் இருந்தால் கமேண்ட் செய்ய வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அரசமக்களைனா புரியலைனா …
ஒரு அரசரையேவா? ஒரு உதாரணம் குறிப்பிடுங்க சக்தி அண்ணா
கோவை வெள்ளலூர் அகமுடையார்களுக்கு அரசண்ணன் சாமி குலதெய்வமாக உள்ளது
இது தொடர்பாக என்னிடம் தாங்கள் பேச 9843869977