இன்று ( ஜனவரி 05) பிறந்தநாள் காணும் அண்ணன் முகூர்த்தமாலை ராஜா செல்லப்பா அகமு…

Spread the love

First
இன்று ( ஜனவரி 05) பிறந்தநாள் காணும் அண்ணன் முகூர்த்தமாலை ராஜா செல்லப்பா அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இவர் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் அனைத்து பக்கங்களிலும் வெளியிடப்படுள்ளது!

அண்ணன் முகூர்த்தமாலை செல்லப்பா ராஜா அகமுடையார் அவர்கள் முகூர்த்தமாலை மாலை என்ற பெயரில் அனைத்து சமுதாயத்தினருக்கான திருமண இணையதளம் நடத்திவருகிறார்.

விரைவில் இந்த திருமணத் தகவல் மையம் வழியாக வரன்கள் அறிமுகம் தமிழின் முண்ணனி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த வகையில் திருமணத் தகவல் மையத்தை தொலைக்காட்சியில் அறிமுகம் செய்யும் முதல் அகமுடையாராக இவர் இடம் பெறுவார் என்று நம்புகிறோம் !

மேலும் முகூர்த்தமாலை திருமணத்தகவல் மையத்தின் ப்ராஞ்சையிஸ் (கிளை நிறுவுதல்) மூலமாக பலருக்கு பணம் ஈட்ட வசதி செய்யப்படவிருக்கின்றது.ஆகவே நீங்கள் உங்கள் ஊரில் கடை/வியாபாரம் நடத்தினால் முகூர்த்தமாலை திருமணத்தகவல் மையத்தை அங்கு நிறுவி பணம் ஈட்டமுடியும்,புதிதாகவும் தொடங்க முடியும்.

அந்த வகையில் ப்ராஞ்சைஸ் நிறுவ அகமுடையார்களுக்கே முதன்மை உரிமை வழங்கப்படும் என அண்ணன் முகூர்த்தமாலை ராஜா செல்லப்பா அகமுடையார் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அண்ணன் அவர்களின் முயற்சியை பாராட்டுகின்றோம்! அவர் தனது தொழில்முயற்சியில் மென்மேலும் முன்னேற எங்கள் நல்வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்!
விருப்பமுள்ளவர்கள் அண்ணனின் பேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளவும்!
https://www.facebook.com/D.RajaChellappa



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo