First
இன்று நம் நூலகத்திற்கு புது வரவு.இன்று வாங்கிய புத்தகங்கள்! விரைவில் தமிழ்அகம் (தமிழகம்) லைப்ரரி என்ற இணையதளம் வர இருக்கின்றது! அதில் தமிழ் நூல்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கும் பணியையும் குறிப்பாக அகமுடையார் வரலாற்றுத் தரவுகளையும் பாதுகாக்க முயற்சி எடுக்க இருக்கின்றோம்! ஜல்லிக்கட்டு போட்டி குறித்த போராட்டங்களால் பதிவுகள் வரவில்லை.வரும் காலங்களில் தொடர்ந்து பதிவுகள் வரும்!வரலாற்று மீட்பு தொடரும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்