First
பின்பனிக்காலம் குறித்து சிவ பாலசுப்ரமணி எனும் ஒரிசா பாலு -கடலியல் ஆய்வாளர் .எனக்குத் தெரிந்தவரை தமிழ் கடலோடிகள் பற்றியும் உலகம் முழுதான தமிழ் மொழியின் பரவல் குறித்தும் ஆழமான மற்றும் நுட்பமான அறிவைப் பெற்றவர். கடலில் மறைந்த தமிழ் நிலம் பற்றி தொடர்ந்து கடலில் மூழ்கி ஆராய்ச்சி செய்த கள அனுபவம் கொண்டவர்.தமிழருக்கும் தமிழுக்கும் இவர் செய்த பணிகள் அளப்பரியவை! 19 வருடங்களுக்கும் மேலாக கடலில் மூழ்கி ஆய்வு செய்ததில் நிரம்ப உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் தமிழருக்கும் தமிழுக்குமாய் தொடர்ந்து பணி செய்பவர்
https://www.youtube.com/watch?v=tPUnNeoXwkU
பள்ளர் இனத்தைப் பற்றியும் இவர் அதிகம் பேசி வருவதால் இவரை நம்மவர்கள் (அகமுடையார்களே ) உள்ளிட்ட பலரும் இவர் பள்ளர் இனத்தவர் என்று தவறாக நினைத்துள்ளனர் ஆனால் இவர் பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தைச் சார்ந்தவர்.
https://www.youtube.com/watch?v=tPUnNeoXwkU&fbclid=IwAR04lL88EYBMxmOpK2dPEQEupNN_HIcCNVaAvLTtBL8ur2gwHV5S6ulxjH0
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்