First
பிளஸ் 2 தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேலையில் மேற்படிப்புக்கும் ,போட்டித் தேர்வுகளுக்கும் தயாராவது குறித்த ஓர் எளிய வழிகாட்டுதல் புத்தகம். மிகவும் எளிய ஆனால் தேர்ந்தெடுத்து எழுதிய கருத்துக்கள் உள்ளது.
இதனை வேறு ஓர் சமுதாயத் தளத்தில் இருந்து கிடைக்கப்பெற்றோம்.நல்ல விசயம் அது நம்மவர்களையும் போய்ச் சேரட்டும்!
புகைப்படமாகப் படிக்க விரும்புவோர் கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள்
புகைப்படங்கள் 16 எம் பி அளவுள்ளது ஆனால் பிடிப் பைல் 5 எம்பி அளவு மட்டுமே(ஆனால் பிடிப்பில் படம் சற்றே தெளிவற்று இருக்கும்)
இப்படங்களை பிடிப் வடிவில் ஒரே கோர்த்த புத்தகம் போன்று படிக்க கீழே உள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து பிடிப் பைல்களை டவுன்லோட் செய்து கொள்க!
5 MB டவுண்லோட் லிங்க்- http://bit.ly/2npaAAE
குறிப்பு:
சமுதாய மாணவர்கள் பலன் பெற உதவும் இப்பதிவை அதிகம் சேர் செய்யுங்கள்!அகமுடையார் குழந்தைகள் மீண்டும் அரசுப்பணிகளில் மேற்படிப்புகளில் மேல் எழும்பி வரவேண்டும்! நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்