1980களில் மன்னார்குடி தங்க சூர்ய பிரபை மண்டகப்படியில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந…

Spread the love

First
1980களில் மன்னார்குடி தங்க சூர்ய பிரபை மண்டகப்படியில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந்தமான அழைப்பிதழ் மற்றும் 2011ல் தஞ்சை அகமுடையார் சங்கத்தின் மற்றும்ஒவ்வொரு பழைய ஆவணமும் பல செய்திகளை நமக்குச் சொல்லும்! அந்நாளைய நம்மவர்கள் நிறைய பேர் இந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் அவர்களை அறிந்து கொள்ள இது உதவுகிறது!
இதனை பதிவிட்ட Varshini Varshu Agamudachi அவர்களுக்கு எங்கள் நன்றி! வேறு ஆவணங்கள் இருந்தாலும் அறியத் தாருங்கள் முயற்சி தொடரட்டும்!இச்செய்தியை பகிர்ந்து கொண்ட Arul Arulஅண்ணனுக்கு மிக்க நன்றி!




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?