First
இன்று(ஏப்ரல் 07 ) பிறந்தநாள் காணும் உலகம் முழுதும் பரவியுள்ள தமிழ் மொழியின் கூறுகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து எழுதியவரும் தேர்ந்த கடலியல் ஆய்வாளருமான திரு.ஒரிசா பாலு எனும் சிவ பாலசுப்ரமணி அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்!
இப்பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் எல்லாப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.இவரைப் பற்றிய சிறப்புபதிவு இன்று மாலை நம் தளத்தில் வெளியாகும்!
நன்றி : சகோ.இமலாதித்தன்( பிறந்தநாள் நினைவூட்டலுக்காக)
தமிழர் வரலாறு குறித்து திரு.ஒரிசா பாலு அவர்களின் காணொளி!
https://www.youtube.com/watch?v=EFeGbXblZRU
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்