மருதுபாண்டியர் மன்னர்களே ————————————— “ராசமானியரான …

Spread the love
First

மருதுபாண்டியர் மன்னர்களே
—————————————
“ராசமானியரான மருதுபாண்டின் உபயம்” தொண்டி கல்வெட்டு!
ராசமானியன் என்றால் ராசா(ராஜா ) தான என ஐயுறவு கொள்கிறவர்கள் சான்று 2ப் பார்க்கலாம் இதில் முத்துகுமார விசயரகுநாத சேதுபதியே ராசமானியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?