#2030ல்…
மருது பாண்டியர்களின் 229ஆவது குருபூஜையை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது.
ஆரணியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலை மற்றும் மணி மண்டபத்திற்கு வேலூர், சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம் போன்ற பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆரணியில் பாதுக்காப்பு பணிக்காக 2000 போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
அக்டோபர் 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நான்கு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலமன்று தலைவர் மங்கல்ரேவு ஆனைவெட்டி திருமால் தேவர் ...
மருதுபாண்டியர் குறு நாடகம் -அம்ரிதா வித்யாலயம் பள்ளி மாணவ மாணவியர்
வீடியோ உதவி...
திருப்பூர் மாவட்ட கிறிஸ்துவ அகமுடையார் குடும்பவிழா அழைப்பிதழ்
நாள்: 28-01-2018,...
மன்னார்குடி தளிக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர் குமரேசன் அகமுடையார் (பார்க்க படம் 1)...
இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 1
திருப்பத்தூர் குருபூஜைக்கு(அக்டோபர் 24) இன...
#குருபூஜைக்கு இன்னும் 89 நாட்களே உள்ளன!
#சென்ற ஆண்டு நம் அகமுடையார்பெரும்பான்மை...
எனதருமை அகமுடையார் குல தாய்மார்களே!வருக!வருக!
திருவள்ளூர் மாவட்டம்..
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்..
இளைஞர்களின் எழுச்சியே...
தமிழ் தேசிய வீர சங்கம் சார்பில் மருதுபாண்டியர்களின் போர் பாசறையாக இருந்த சங்கரபதி கோட்டைக்
மலையமான்கள் அகமுடையார்களே!
நூல்: வேட்டவலம் வரலாறு,ஆசிரியர்: கல்வெட்டறிஞர்.முனைவர...
சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் சான்று!
-------------...
இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்திரிந்த த...
Leave a Reply