அனைத்து அகமுடையார் வரன்களும் ஒரே இடத்தில் (அனைத்து பிரிவுகளும் அனைத்து இடங்களுக்…

Spread the love

First
அனைத்து அகமுடையார் வரன்களும் ஒரே இடத்தில் (அனைத்து பிரிவுகளும் அனைத்து இடங்களுக்கும்) -லக்கிமேட்ரிமோனி.காம் (www.luckymatrimony.com)
——————————————————————————————————————————–
தென்மாவட்ட அகமுடையார், தஞ்சை ,டெல்டா அகமுடையார், கோவை கொங்குபகுதி அகமுடையார், ஆற்காடு,திருவண்ணாமலை,குடியாத்தம்,வேலூர் காஞ்சிபுரம் ,சென்னை போன்ற வடமாவட்ட அகமுடையார் உள்ளிட்ட அனைத்து பகுதி அகமுடையார்களுக்கும் வரன்கள் உள்ளன!

ராஜகுல அகமுடையார்,கோட்டைப்பற்று,இரும்பு தலை,துளுவ வேளாள அகமுடையார், ஆற்காடு முதலியார் ,பூந்தமல்லி முதலியார் போன்ற அகமுடையாரில் அனைத்து பிரிவு அகமுடையார் வரன்கள் இருக்கும் ஒரே இடம் நமது லக்கிமேட்ரிமோனி.காம்

சாப்ட்வேர் வரன்கள் ,அரசு ஊழியர் வரன்கள்,டாக்டர் வரன்கள் போன்ற அனைத்து தரப்பிலும் வரன்கள் உள்ளன!

உங்கள் ப்ரோப்லை இப்போதே லக்கிமேட்ரிமோனி தளத்தில் இலவசமாக பதியுங்கள்!
Visit our Website: http://www.luckymatrimony.com

குறிப்பு:
இச்செய்தியை உங்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டு இச்சேவையை தெரியாத அகமுடையர் உறவுகளுக்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து வந்த அகமுடையார் உறவுகள் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று வசிக்கிறார்கள் அவர்கள் அகமுடையார் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் (சாதி அகமுடையாரா சரி ,திருமணத்திற்கு இரு தரப்பும் சம்மதம்) என்று இன்று திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சி! தொடரட்டும்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo