கிடைத்தற்கரிய 23 ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன-ஆதரவாள…

Spread the love
0
(0)

First
கிடைத்தற்கரிய 23 ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன-ஆதரவாளர்கள் தேவை
———————————————————————————–
நம்மைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்கள் மிகக் குறைவே நம்மவர்களும் சரியான வரலாறை எழுதி வைத்துவிட்டுச் செல்லவும் இல்லை இருந்த பல நூல்களும் அழிந்துவிட்டன. ஆகவே அதிக நூல்களைப் படிக்கும் போது தான் நம்மைப் பற்றி குறைந்த பட்ச செய்திகளையாவது (ஓரிரு செய்திகளாவது) நாம் சேகரிக்க முடியும் என்ற நிலை. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நூல்களை வாங்க வேண்டும் நம்மைப் பற்றிய செய்திகளை தேடித் தேடி சேகரிக்க வேண்டும் என்ற நிலை

ஆனால் ஏற்கனவே ஏற்கனவே வரலாற்று மீட்புக்கு பலர் பணம் செழுத்தி அதில் பல நூல்களும் வாங்கிவிட்ட காரணத்தால் இனி நமக்கு தேவைப்படும் நூல்களை நாமே வாங்கிவிடலாம் என்று வெகுகாலத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தேன்.

காமராஜர் பல்கல்லூரி- வளர் தமிழ் மன்றம் பல்கலைக் கழகங்களால் வெளியிடப்பட்ட பல்வேறு தலைப்பிலான ஆய்வுக்கோவைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக ஆனால் இருநாட்கள் முன்பு அகமுடையார் அரண் நிறுவனர் திரு,பாலமுருகன் அவர்கள் எங்களிடம் (அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திற்காக) தெரிவித்தார்.

இதனை அறிந்தவுடன் நமது ஆவலைத் தடுக்க முடியவில்லை இதனை வாங்கக் கிடைக்கும் வாய்ப்பையும் விட்டு விடக்கூடாது ,விட்டால் இவை நம் பார்வைக்கு திரும்பக் கிடைக்காமலும் போகலாம் அல்லது முழு விலை கொடுக்க வேண்டி வரலாம். கிடைத்தர்கரிய இந்த ஆய்வு நூல்களில் நம்மைப் பற்றி நேரடியான செய்திகள் இல்லாவிட்டாலும் நம் வரலாற்றுச் செய்திகளுக்கு மிகவும் பலவகையில் பயன்படும் என்று கருதுகிறோம்!

அகமுடையார் அரண் நிறுவனர் திரு,பாலமுருகன் அவர்கள் இவற்றை நமக்காக (அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திற்காக) வாங்கி அனுப்ப பெரும் மனதுடன் இசைந்துள்ளார்கள்!

மொத்தம் 23 ஆய்வுக்கட்டுரைகள் (அதிகப் பக்கங்கள் கொண்டது) இவை ஒவ்வொன்றும் விற்பனை விலை ரூபாய் 600 ஆனால் இவற்றை ஒவ்வொன்றையும் ரூபாய் 150 க்கு வாங்கிவிடலாம் என்று தெரிவித்தார்

அப்படியானால் 23 ஆய்வுக்கட்டுரைகளுக்கு(23*150 =3450 ) சுமார் 3500 ரூபாயும் மேலும் சில கல்வெட்டு நூல்களும் வெளிவந்துள்ளன இவற்றையும் வாங்க ரூபாய் 1500 ஆக மொத்தம் ரூபாய் 5000 என தேவைப்படுகிறது!

குறிப்பு:
ஏற்கனவே நம் முயற்சிக்கு பணம் கொடுத்தவர்கள் திரும்பப் பணம் அளிக்க முயற்சித்து சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம்!
பணம் அளித்தவர்கள் பெயர்கள் மற்றும் தொகை மொத்தமாக பின்னர் பேஸ்புக்க்கிலும் அகமுடையார் ஒற்றுமை செய்திக் கட்டுரையிலும் வெளியிடப்படும்!நன்றி!

நன்கொடை அனுப்ப
——————–
பேயுமனி வழியாக இணையத்டில் பணம் செழத்த( நெட்பேங்கிங், கிரிடிட்கார்ட் -டெபிகார்ட் ஏற்கப்படும்)
https://www.payumoney.com/paybypayumoney/#/119145

வங்கிக் கணக்கு மூலமாக பணம் செழுத்த விரும்புவோர் கீழ்கண்ட எங்கள் கணக்கைப் பயன்படுத்தவும்!
கணக்கு வைத்திருப்பவர் பெயர் (Account Name): Sakthi Ganesh
வங்கிக் கணக்கு எண்(Account Number): 00821050427623
வங்கி (Bank Name and Branch) -Nungambakkam,Chennai ஹெச்டிஎப்சி – நுங்கம்பாக்கம்-சென்னை
ஐஎப்சி கோட் எண் (IFSC Code): HDFC0000082இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?