துளுவ வேளாளர் துளுவ நாட்டில் இருந்து வந்தவரல்லர். நூல்: கால்டுவெல் ஒப்பிலக்கணம்-…

Spread the love

First
துளுவ வேளாளர் துளுவ நாட்டில் இருந்து வந்தவரல்லர்.
நூல்: கால்டுவெல் ஒப்பிலக்கணம்-கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன் பக்கம் எண்: 45 ,மொழிப்படுத்தியவர்கள்: சிவ.கண்ணுசாமி பிள்ளை,அப்பாதுரை பிள்ளை

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்த பாகத்திலும் துளு நாட்டின் மொழி,பண்பாட்டுக்கூறுகள் இல்லை.தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 6% சதவீதமாக இருக்கும் துளுவ வேளாளர் அகமுடையார் ,துளு நாட்டில் இருந்து வந்தவராக இருந்திருந்தால் துளுநாட்டின் எத்தகைய மொழி,பண்பாட்டுக்கூறுகள் தமிழ்நாட்டில் புகுந்திருக்கும்! குறைந்தபட்சம் துளுவ வேளாளர்களிடமாவது இருந்திருக்கும் ஆனால் அப்படி எந்த அடையாளமும் துளுவ வேளாளர் அகமுடையாரிடம் இல்லை.

ஏற்கனவே பதிவு செய்த #துளுவவேளாளர் வரலாறு படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க!
http://www.agamudayarotrumai.com/5202

thuluva vellalar velalar no relationship with thulu nadu book caldwel kaldwel oppilakkanam with kiriyarson moziaraiyichi kuripugaludan page number 45




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo