மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அகமுடையார் மண்டபங்கள்/சத்திரங்கள் சில 1)நெடுங்…

Spread the love
0
(0)

First
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அகமுடையார் மண்டபங்கள்/சத்திரங்கள் சில

1)நெடுங்குளம் அகமுடையார் பொதுமடம்-இம்மண்டபம் தொடர்புக்கு: தொடர்புக்கு: 9944990902
2)42 ஊர் துளுவ வேளாளர் மண்டபம்-
3)வில்லூர் அகமுடையார் மண்டபம் – இம்மண்டபம் தொடர்புக்கு: 9965392891, 9965849867
4)மேலமன்று ராஜகுல அகமுடையார் சங்க கட்டிடம்
5) உலகாணி ஆவியூர் 48 1/2 கீழமன்று அகமுடையார் சங்க மண்டபம்- ஆவியூர் மண்டப புகைப்பட உதவி அண்ணன் Venkatesh Ogun

இதே திருப்பரங்குன்றம் பகுதியில் நமது உறவுகளின் மண்டபங்கள் சில மண்டபங்கள் தனி நபர்கள் பெயரில் இருக்கலாம்.அவையும் கண்டறியப்பட்டு தகவல் எதிர்வரும் நமது டைரக்டரியில் சேர்கப்படும்!

விரைவில் அகமுடையார் தமிழ்நாடு முழுவதும் உள்ள அகமுடையார் வணிக நிறுவனங்களுக்கான டைரக்டரி வசதி உருவாக்கபட்டு நமது உறவுகளின் வணிகத்தை வளர்க்க ஏற்பாடு செய்யப்படும்!விரைவில் இது குறித்த செய்தி வெளிவரும்!







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?