அகமுடையார் இளைஞர்களுக்கான இலவச TNPSC பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் தேவை! —–…

Spread the love

First
அகமுடையார் இளைஞர்களுக்கான இலவச TNPSC பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் தேவை!
———————————————————————————-
ஒருகாலத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த அகமுடையார் சமுதாயம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டு கடைசி இடங்களுக்குச் சென்று விட்டது.அகமுடையார் இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற நிலை மாறி அகமுடையார் வேலை பார்க்கும் அரசு அலுவலங்கள் ஏதேனும் இருக்குமோ எனும் அவல நிலை வந்துவிட்டது.இந்த நிலையை மாற்றிட ,நமது அகமுடையார் இளைஞர்களும் அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிட அவர்களை போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் வகைக்கு விரைவில் மதுரையில் விரைவில் முற்றிலும் இலவச TNPSC பயிற்சி மையம் தொடங்கப்படவிருக்கிறது.

இப்பயிற்சி வகுப்பிற்கு இதற்கு முன்னர் வெற்றி பெற்று மத்திய மாநில உயர் பணிகளில் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஆலோசனை வழங்க உள்ளனர் அதே போல் பெருந்தன்மை கொண்ட அகமுடையார் இன ஆசிரியர்கள் சிலர் வார இறுதி நாட்களில் இலவச பயிற்சி வழங்க உள்ளார்கள். இத்தகைய சீரிய சமுதாயப் பணிக்கு உதவ நமது மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்த ஆசிரியர்/ஆசிரியைகள் தேவைப்படுகிறார்கள்.

ஆகவே பாடம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தொடர்பு எண்ணை கமேண்டில் இடவும் அல்லது 8072489860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

தகவல்: அண்ணன் Marutha Muthu



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo