
அக்டோபர் 31 ,நவம்பர் 1 – சோழ பேரரசர் அகமுடையார் பேரினத்தில் சோழ அரச மரபில் தோன்றிய பேரரசர் ராச ராச சோழரின் சதய திருநாள் விழா- இதற்காய் பாடல் புதிய வடிவில்.
raja raja cholan agamudayar song nanjai kalanikalin
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம் நம் இனத்தில் யாரேனில் நமது கல்யாண சீர்வரிசை முறையும் இறந்த பின்ப ு செய்ய வேண்டிய சீர்வரிசை களை நன்றாக தெரிந்தவர்கள் அந்த முறைகளை வெளியிடவும் இதனால் நம் சமுதாயம் ஒன்று போல் சீர்வரிசியை செய்வதற்கு உதவியாக இருக்கும் இந்த சடங்குகளை தெரியாமல் நம் இனத்தவர் பலர் பலரின் சீர் முறைகள் சடங்குகள் செய்து வருகின்றனர் ஆகையால் இதற்கு ஏதேனும் வழி காண வேண்டும்